Home Uncategorized சென்னை அருகே கரையை கடக்கும் என கணிப்பு!

சென்னை அருகே கரையை கடக்கும் என கணிப்பு!

வங்க கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று சென்னை அருகே கரையை கடக்கும் என கணிப்பு!

அக்டோபர் 17-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சென்னை கடற்கரையை கடக்கும் – இந்திய வானிலை ஆய்வு மையம்

Exit mobile version