HomeUncategorizedசென்னை: என்.ஐ.ஏ சோதனையில் 3 பேர் கைது

சென்னை: என்.ஐ.ஏ சோதனையில் 3 பேர் கைது

சென்னையில் நடைபெற்று வரும் என்.ஐ.ஏ சோதனையில் 3 பேர் கைது. படப்பையில் நடைபெற்ற சோதனையில் வங்கதேச நாட்டை சேர்ந்த சபாபுதீன் என்பவரை கைது செய்த என்.ஐ.ஏ. போலி ஆதார் அட்டை தயாரித்து இந்தியாவில் ஊடுருவி பணி செய்து வந்தது கண்டுபிடிப்பு. திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர் போன்று போலியாக ஆதார் அட்டை தயாரித்து வைத்திருந்ததும் கண்டுபிடிப்பு. மறைமலைநகர் பகுதியில், ஜூஸ் கடையில் வேலை செய்து வந்த முன்னா, மற்றும் அவருடன் தங்கி இருந்த மியான் கைது. போலி ஆதார் அட்டை தயாரித்து, அதன் மூலம் பணியாற்றி வந்தது கண்டுபிடிப்பு

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments