Thursday, April 30, 2026
HomeUncategorizedசென்னை மெரினாவில் காவல்துறையிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட ஜோடிக்கு ஜாமீன் மறுப்பு

சென்னை மெரினாவில் காவல்துறையிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட ஜோடிக்கு ஜாமீன் மறுப்பு

சென்னை மெரினாவில் காவல்துறையிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட சந்திரமோகனுக்கு ஜாமீன் மறுப்பு

இருவரின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு 

இருவருக்கும் ஜாமின் வழங்கக்கூடாது என காவல்துறை எதிர்ப்பு

காவல்துறை எதிர்ப்பை தொடர்ந்து, ஜாமின் வழங்க முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு 

சந்திரமோகன் மற்றும் அவரது தோழி தனலட்சுமி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments