சென்னையில் கடந்த சில நாட்களாக 100° F-க்கும் மேல் வெப்பம் தகித்து வந்த நிலையில், இன்று அதிகாலை கிண்டி, அடையாறு, மெரினா, திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம், தரமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சில இடங்களில் தற்போதும் சாரல் மழை பெய்துவருகிறது.
