இந்தியா – வங்கதேசம் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. காலை 9.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்னையில் டெஸ்ட் போட்டி நடப்பதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை காலை 7 மணிக்கு தொடங்கியது.
ரூ.200-ல் இருந்து டிக்கெட் விலை விற்கப்படுகிறது.
