Home Uncategorized சென்னையில் செயின் பறிப்பு கொள்ளையன் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

சென்னையில் செயின் பறிப்பு கொள்ளையன் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

நேற்று நடந்த தொடர் செயின் பறிப்பு குற்றவாளி ஜாஃபர் குலாம் ஹுசைன் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை என்கவுன்டரில் சுட்டுக்கொலை திருடிய நகைகளை மீட்க அழைத்துச் சென்றபோது காவலர்களை தாக்கிவிட்டு தப்ப முயன்ற போது என்கவுன்டர் கொள்ளையன் ஜாபர் மீது 50-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தகவல்

Exit mobile version