Uncategorized தமிழக மக்களின் பிரச்னைகளுக்காக தான் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தேன் March 26, 2025 FacebookTwitterPinterestWhatsApp தமிழக மக்களின் பிரச்னைகளுக்காக தான் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தேன்.. கூட்டணி குறித்து பேச நான் டெல்லிக்கு வரவில்லை..இன்னும் 1 வருஷம் இருக்கு அதுக்குள்ள என்ன அவசரம்? – எடப்பாடி பழனிசாமி பேட்டி