Monday, March 16, 2026
HomeUncategorizedசென்னையில் ரிமோட் மூலம் இயங்கும் போக்குவரத்து சிக்னல்கள்

சென்னையில் ரிமோட் மூலம் இயங்கும் போக்குவரத்து சிக்னல்கள்

சென்னையில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில் சென்னையில் ரிமோட் மூலம் இயங்கும் போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

முதற்கட்டமாக ஈவிகே.சம்பத் சாலை, புரசைவாக்கம் தாசப்பிரகாஷ், வேப்பேரி ரித்தர்டன் சாலை உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது மற்ற இடங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments