Friday, March 13, 2026
HomeUncategorizedசென்னையில் தனியார் நிறுவன ஊழியரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.40,000 திருட்டு

சென்னையில் தனியார் நிறுவன ஊழியரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.40,000 திருட்டு

சென்னை கோடம்பாக்கத்தில் தனியார் நிறுவன ஊழியரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.40,000 திருடப்பட்டுள்ளது. வங்கியில் இருந்து அனுப்பியது போல் வந்த குறுஞ்செய்தி பார்த்து சரவணன் ஓ.டி.பி. எண்ணை அனுப்பி உள்ளார். சிறிதுநேரத்தில் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.40,000 திருடப்பட்டதால் அதிர்ச்சியடைந்நத சரவணன் கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments