Monday, April 20, 2026
HomeUncategorizedசென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

? 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீரிருப்பு 2042 மில்லியன் கன அடியாக உள்ளது!

? 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீரிருப்பு 62 மில்லியன் கன அடியாக உள்ளது!

? 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீரிருப்பு 300 மில்லியன் கன அடியாக உள்ளது!

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments