Tuesday, April 7, 2026
HomeUncategorizedசெந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு பிடிவாரண்ட் கோரி மனு

செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு பிடிவாரண்ட் கோரி மனு

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு பிடிவாரண்ட் கோரி மனு – அமலாக்கத்துறை நடவடிக்கை.

செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் ஆஜராகுமாறு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டது. அசோக் குமார் ஆஜர் ஆகாததால் அமலாக்கத்துறை கைது வாரண்ட் பிறப்பிக்குமாறு நீதிமன்றத்தில் உரிய ஆவணங்களுடன் மனு தாக்கல்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments