Monday, March 16, 2026
HomeUncategorizedசெப்டம்பர் 3-தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் திரைப்படங்கள்

செப்டம்பர் 3-தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் திரைப்படங்கள்

ரிலீஸுக்கு ரெடியாக சுந்தர்.சியின் ‘அரண்மனை-3’, மிஷ்கினின் ‘பிசாசு- 2’, சசிகுமாரின் ‘எம்ஜிஆர் மகன்’ உள்பட நாற்பது படங்கள் தயாராக இருக்கின்றன. ஆனால், இப்போது திரையரங்குகளில் ஐம்பது சதவிகித பார்வையாளர்களே கண்டுகளிக்க முடியும் என்பதால், அதன் தயாரிப்பாளர்கள் ரிலீஸ் செய்ய முன் வரவில்லை என்கிறார்கள். சின்ன பட்ஜெட் படங்களும் இந்த வாரம் எதுவும் வெளியாகவில்லையாம். அவை செப்டம்பர் 3-தேதி வெளியாகும் என்கிறார்கள்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments