சென்னை திருவான்மியூரில் நடைபெறவிருக்கும் “ஒரே நாடு ஒரே தேர்தல்” கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவிருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜனசேனா கட்சித் தலைவரும் ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வருமான மாண்புமிகு திரு. பவன் கல்யாண் அவர்களை இன்று சென்னையில் வரவேற்றோம்.
முன்னாள் ஆளுநர் திருமதி. Dr.தமிழிசை சவுந்தரராஜன் அவர்களும், தமிழக பாஜக மாநிலத் துணைத் தலைவர்கள் திரு. நாராயணன் திருப்பதி அவர்களும் திரு. கரு நாகராஜன் அவர்களும், மூத்த தலைவர் திரு. ரா .அர்ஜுனமூர்த்தி அவர்களும், கட்சி நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

