Uncategorized சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது May 14, 2024 FacebookTwitterPinterestWhatsApp வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது. நாளை முதல் 19ம் தேதி வரை தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.