Home Uncategorized சபரிமலை சிறப்பு ரயில்

சபரிமலை சிறப்பு ரயில்

தென்காசி* வழியாக செல்லும் *செகந்திராபாத் – கொல்லம் – செகந்திராபாத் சபரிமலை சிறப்பு ரயில் 18 ஜனவரி 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

1.வண்டி எண் 07175 *செகந்திராபாத் – கொல்லம்* (வியாழன்தோறும்) செகந்திராபாத் : இரவு 08:00 மணி தென்காசி : வெள்ளி இரவு 09:15 மணி கொல்லம் : காலை 01:30 மணி

2.வண்டி எண் 07176 *கொல்லம் – செகந்திராபாத்* ( சனிக்கிழமை தோறும் ) கொல்லம் : அதிகாலை 05:00 மணி தென்காசி : காலை 09:05 மணி

செகந்திராபாத் : 01:30 PM வழி: ரேணிகுண்டா (திருப்பதி) திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, மதுரை, விருதுநகர் தென்காசி, புனலூர் ஹைதராபாத், திருப்பதி (ரேணிகுண்டா), திருவண்ணாமலை போன்ற நகரங்களுக்கு நேரடியாக சென்று/வர முடியும்.

பொங்கல் பண்டிகை காண முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது

Exit mobile version