Home Uncategorized சபரிமலையில் இயல்பு நிலை திரும்பியது

சபரிமலையில் இயல்பு நிலை திரும்பியது

கடந்த சில நாட்களாக கட்டுகடங்காத கூட்டத்தில் திணறிய சபரிமலையில் தற்போது நிலைமை சீராகி விட்டது.

ஸ்பாட் புக்கிங் நிறுத்தபட்டது. உயர் நீதிமன்ற உத்தரவுபடி தேவசம் போர்டு அமைச்சர் நேரில் ஆய்வு செய்தது, அதிகாரிகள் ஆலோசனைகள் என்று வரிசையாக எடுத்த நடவடிக்கைகளால் தற்போது நிலமை கட்டுக்குள் வந்து உள்ளது.

இன்று சன்னிதானம் சென்ற பக்தர்கள் திவ்ய தரிசனம் செய்து திரும்பி வருகிறார்கள்..

Exit mobile version