Home Uncategorized சபரிமலையில் மார்ச் மாதம் 14 ஆம் தேதி முதல் புதிய நடைமுறை

சபரிமலையில் மார்ச் மாதம் 14 ஆம் தேதி முதல் புதிய நடைமுறை

மார்ச் மாதம் முதல் மாற்றம் ஏற்பட போகிறது. அதாவது மார்ச் 14-ஆம் தேதி முதல் பக்தர்கள் 18-ஆம் படி ஏறிய உடன் தரிசனம் செய்யும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இனி பக்தர்கள் 18-ஆம் படி ஏறிய பின்னர் இடது புறமாக சென்று நடை மேம்பாலத்தில் ஏற வேண்டிய அவசியம் இல்லை.

18-ஆம் படி ஏறியவுடன் கொடிமரத்தின் இடதுபுறமாகவும், வலதுபுறமாகவும் சென்று ஐயப்பனை தரிசிக்கலாம்.

18-ஆம் படியின் கடைசி படியில் ஏறும் போதே ஐயப்பனை தரிசிக்கலாம்.

Exit mobile version