தமிழகத்தில் பனைமரத்தால் ஆன முருகப்பெருமானை தலமாக கொண்டு விளங்கும் திருப்போரூர் கந்தசாமி திருக்கோவில் திருவிழா அழைப்பிதழ்!!
இந்த கோவில் மற்றும் குளமும் 300 ஆண்டுகால இடைப்பட்ட காலத்தில் உருவானதாக கூறுவார்கள்.. என்றாலும் இந்த இடத்தில் ஒரு பழைய முருகன் கோயில் இருந்திருக்க வேண்டும் எனப்படுகிறது. பல்லவ மன்னர்கள் காலத்திலேயே இந்தக் கோயில் எழுந்ததாக வரலாறு உள்ளது.
