Sunday, September 27, 2026
HomeUncategorizedசபரிமலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கொரோனா தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை. தேவஸ்தானம் அறிவிப்பு

சபரிமலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கொரோனா தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை. தேவஸ்தானம் அறிவிப்பு

மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வராத பட்சத்தில் முன்பதிவு செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் தரிசன அனுமதி வழங்கப்படும் என்று சபரிமலை ஐயப்பன் கோயில் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

 கொரோனா தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments