இந்த ஆண்டே பணிகள் துவக்கம்: அமைச்சர் பேட்டி
சபரிமலையில் பக்தர்கள் வசதிக்காக ரோப் கார் திட்ட பணிகள் இந்த மண்டல காலத்திலேயே துவக்கப்படும்
பம்பையிலிருந்து சன்னிதானம் வரை ரோப் கார் திட்டம் செயல்படுத்த வனப்பகுதிக்கு சொந்தமான நிலம் கையகப்படுத்தப்படும் – கேரள தேவசம் போர்டு அமைச்சர் வி என் வாசவன் பேட்டி
