Home Uncategorized சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு ₹5 லட்சம் காப்பீடு

சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு ₹5 லட்சம் காப்பீடு

சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு ₹5 லட்சம் காப்பீடு :  சபரிமலைக்கு வரக்கூடிய ஐயப்ப பக்தர்களுக்கு 5 லட்சம் ரூபாய்க்கான இன்சூரன்ஸ்  வழங்கப்படும் இதற்கான பிரிமியம் தொகையை தேவசம் போர்டு வழங்கும்.

-கேரள  தேவசம் போர்டு அமைச்சர் வி என் வாசவன் பேட்டி

Exit mobile version