Wednesday, April 29, 2026
HomeUncategorizedசர்வதேச யோக போட்டிகளில் பதக்கம் வென்ற சீர்காழி மாணவி

சர்வதேச யோக போட்டிகளில் பதக்கம் வென்ற சீர்காழி மாணவி

சீர்காழியை சேர்ந்த மாணவி சுபானு சர்வதேச அளவில் யோகா போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளார். அவரின் கல்வி செலவை தானே ஏற்றுக் கொள்வதாக உதயநிதி ஸ்டாலின் தேசிய விளையாட்டு தினமான இன்று நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments