Home Uncategorized சத்குருவை சந்தித்த ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி

சத்குருவை சந்தித்த ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி

மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்களும் அவரின் மனைவி திருமதி.லட்சுமி ரவி அவர்களும் கோவை ஈஷா யோகா மையத்திற்கு இன்று (19.10.21) வருகை புரிந்தனர். அங்கு சத்குருவை சந்தித்த அவர்கள் தியானலிங்கம், லிங்கபைரவி மற்றும் ஆதியோகி ஆகிய இடங்களுக்கு சென்று தரிசனம் செய்தனர்.

Exit mobile version