Sunday, April 19, 2026
HomeUncategorizedசதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை

சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் புரட்டாசி மாதம் பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு வரும் 15 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு மலையேறி செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.

பக்தர்கள் யாரும் தாணிப்பாறை அடிவாரப் பகுதிக்கு வர வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments