Home Uncategorized சூரனை வதம் செய்தார் முருகப்பெருமான்

சூரனை வதம் செய்தார் முருகப்பெருமான்

கந்த சஷ்டி திருவிழாவையொட்டி திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் விழா. தலில் யானை முகம் கொண்ட தாரகாசுரனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர். இரண்டாவதாக சிங்க முகம் கொண்ட சிங்கமுகாசுரனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர். மூன்றாவதாக மாமரமாக வந்த சூரபத்மனை சம்ஹாரம் செய்து சேவற்கொடியாகவும், மயிலாகவும் ஆட்கொண்டார் ஜெயந்திநாதர்.

சூரனை வதம் செய்த ஜெயந்திநாதர் கடற்கரையில் அமைந்துள்ள மண்டபத்திற்கு சென்றார்.

Exit mobile version