Monday, March 23, 2026
HomeUncategorizedசவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை..!

சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை..!

சவுக்கு சங்கர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாக 6 மாத கால சிறை தண்டனை வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

நீதித்துறையில் ஊழல் நிறைந்துள்ளது என யூடியூபில் பேசியது தொடர்பாக சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கில் உத்தரவு.

நீதிமன்ற உத்தரவுகளை விமர்சிக்க உரிமை உண்டு. பேச்சுரிமை அதற்கான உரிமையை வழங்குகிறது என சவுக்கு சங்கர் வாதம்.

சவுக்கு சங்கருக்கு 6 மாத கால சிறை தண்டனை வழங்கி நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி அமர்வு உத்தரவு.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments