Tuesday, May 12, 2026
Homeசெய்திகள்CBSE ரிசல்ட் 2026.. இன்று வெளியாகும் 12ஆம் வகுப்பு முடிவுகள்!

CBSE ரிசல்ட் 2026.. இன்று வெளியாகும் 12ஆம் வகுப்பு முடிவுகள்!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை இன்று (மே 12, 2026) அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் http://cbseresults.nic.in என்ற இணையதளத்தில் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

இணையதளம் தவிர்த்து டிஜிலாக்கர் (DigiLocker) மற்றும் உமங் (UMANG) செயலி வாயிலாகவும் முடிவுகளைப் பார்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெற்ற இந்தத் தேர்வை நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதியுள்ள நிலையில், உயர்கல்வி சேர்க்கைக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு இந்த முடிவுகள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments