Thursday, June 4, 2026
Homeசெய்திகள்முதலமைச்சராக டி.கே. சிவகுமார் முதல் அதிரடி..அதிகாரிகளுக்கு போர்க்கால உத்தரவு!

முதலமைச்சராக டி.கே. சிவகுமார் முதல் அதிரடி..அதிகாரிகளுக்கு போர்க்கால உத்தரவு!

கர்நாடக மாநில முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, டி.கே. சிவகுமார் பெங்களூருவில் உள்ள விதான் சௌதாவில் அரசு உயர் அதிகாரிகளுடன் தனது முதலாவது அதிகாரப்பூர்வ ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியுள்ளார்.

இந்த முக்கியக் கூட்டத்தில், மாநிலத்தின் தற்போதைய நிதி நிலைமை, பல்வேறு துறைகளில் நிலுவையில் உள்ள திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் நிர்வாகச் செயல்பாடுகளை விரைவுபடுத்துவது குறித்து அதிகாரிகளுடன் அவர் விரிவான ஆய்வு மேற்கொண்டார்; மேலும், புதிய அரசின் தேர்தல் வாக்குறுதிகளைத் தாமதமின்றிப் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்துவதற்கான உத்திகளை வகுக்குமாறும், ஏழை எளிய மக்களுக்கான மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து, அர்ப்பணிப்பு உணர்வுடன் திறம்படப் பணியாற்ற வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் டி.கே. சிவகுமார் இந்த முதல் கூட்டத்திலேயே அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments