Monday, July 20, 2026
Homeசெய்திகள்தமிழகத்தில் புதிய மினி பேருந்துகள் அறிமுகம்: த.வெ.க கொடி நிறங்களில் வந்த புதிய வடிவமைப்பு!

தமிழகத்தில் புதிய மினி பேருந்துகள் அறிமுகம்: த.வெ.க கொடி நிறங்களில் வந்த புதிய வடிவமைப்பு!

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களின் பொதுப் போக்குவரத்துத் தேவையை மேம்படுத்தும் வகையில், புதிதாகத் தயார் செய்யப்பட்டுள்ள அரசு மினி பேருந்துகள் தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) கொடி நிறங்களான சிவப்பு மற்றும் மஞ்சள் (Dark Red and Yellow) வண்ணங்களில் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தற்போதைய த.வெ.க அரசு, பொதுப் போக்குவரத்துச் சேவையை வலுப்படுத்தும் நோக்கில் புதிய பேருந்துகளைத் தொடர்ந்து அறிமுகம் செய்து வரும் நிலையில், இந்த மினி பேருந்துகளின் புதிய வண்ண வடிவமைப்பு த.வெ.க கட்சியின் அடையாளத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments