Home Uncategorized ஏழை எளிய இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில், புதிய சட்டத் திருத்தம் அமைந்துள்ளது. -அண்ணாமலை

ஏழை எளிய இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில், புதிய சட்டத் திருத்தம் அமைந்துள்ளது. -அண்ணாமலை

அரசு மற்றும் தனிநபர் சொத்துக்களை வக்ஃப் வாரிய சொத்தாக அறிவிக்கும் வக்ஃப் சட்டப் பிரிவு 40 நீக்கப்பட்டுள்ளதோடு, இஸ்லாம் மதத்தின் அனைத்துப் பிரிவுகளும் வக்ஃப் சட்டத்தின் கிழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால், ஏழை எளிய இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில், புதிய சட்டத் திருத்தம் அமைந்துள்ளது. -அண்ணாமலை

Exit mobile version