Uncategorized ஸ்ரீலங்கா மித்ர விபூஷண விருது- மோடி பெருமிதம் April 5, 2025 FacebookTwitterPinterestWhatsApp இலங்கை நாட்டின் மிக உயர்ந்த விருதான “ஸ்ரீலங்கா மித்ர விபூஷண” விருதை எனக்கு இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க வழங்கியுள்ளது, ஒரு பெருமையான தருணம். இந்த மரியாதை 1.4 பில்லியன் இந்தியர்களுக்குச் சொந்தமானது: பிரதமர் நரேந்திர மோடி