*ஏபிவிபி முன்னாள் தலைவர் மருத்துவர் சுப்பையாவிற்கு ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம்* *பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பொது சொத்துக்களை சேதபடுத்திய வழக்கில் கைது செய்யபட்ட நிலையில் மருத்துவர் சுப்பையாவிற்கு ஜாமீன்
இந்த வழக்கில் 2 ஆண்டுகளாக எந்த முன்னேற்றம் இல்லாதபோது சட்ட பிரிவுகளை மாற்றியமைத்து மீண்டும் வழக்கு பதிய காரணம் என்ன என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி*?
