Uncategorized மழைநீர் தேங்கி நிற்பதால் மக்கள் அவதி – எடப்பாடி பழனிச்சாமி November 14, 2022 FacebookTwitterPinterestWhatsApp சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்பதால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்; சென்னையில் சொட்டு நீர் கூட தேங்கவில்லை என திமுக வெளியிடும் செய்தி உண்மைக்கு புறம்பானது என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்தார்.