நடிகர் வடிவேலு நடிக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இப்படத்தினை சுராஜ் இயக்க, லைகா நிறுவனம் தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், படத்தில் நடிகர் வடிவேலு பாடியுள்ள ‘அப்பத்தா’ பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
வெகுநாட்களுக்குப்பிறகு வடிவேலு குரல் மற்றும் நடிப்பில் வீடியோவைக் கண்ட அவரது ரசிகர் பட்டாளம் அதனை ஷேர் செய்து வருகின்றனர். மேலும், இப்பாடலுக்கு நடன இயக்குநர் பிரபுதேவா கோரியோகிராஃபி செய்துள்ளார்.
இதே அதன் பாடல் வீடியோ உங்களுக்காக…
