Uncategorized எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கு விசாரணை: தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! June 28, 2022 FacebookTwitterPinterestWhatsApp மாநகராட்சிகளின் டெண்டர் முறைகேடு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.