Home Uncategorized சிவகங்கை ஆட்சியர் அலுவலக குறைதீர் முகாமில் மனு அளிக்க வந்த தேவகோட்டையை சேர்ந்த நரிக்குறவ இன...

சிவகங்கை ஆட்சியர் அலுவலக குறைதீர் முகாமில் மனு அளிக்க வந்த தேவகோட்டையை சேர்ந்த நரிக்குறவ இன மக்கள் இருக்கையில் அமர அனுமதியில்லை.

சிவகங்கை ஆட்சியர் அலுவலக குறைதீர் முகாமில் மனு அளிக்க வந்த தேவகோட்டையை சேர்ந்த நரிக்குறவ இன மக்கள் இருக்கையில் அமர அனுமதியில்லை.

இருக்கைகள் காலியாக இருந்தும், இந்த மக்களை மட்டும் தரையில் அமர வைக்கும் அவலத்தை அரங்கேற்றி உள்ளனர் அதிகாரிகள்.

Exit mobile version