Uncategorized எடப்பாடியின் தேர்தல் களம் – கடல்போல் காட்சியளிக்கும் மக்கள் கூட்டம் March 28, 2024 FacebookTwitterPinterestWhatsApp கன்னியாகுமரி தொகுதிக்குட்பட்ட நாகர்கோவில் பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்த நிலையில், அவரது பிரச்சார பேச்சை கேட்பதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிந்தது பிற கட்சிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.