Friday, April 24, 2026
HomeUncategorizedஹிந்திக்கு செல்லும் நடிகர் விஜய் சேதுபதி

ஹிந்திக்கு செல்லும் நடிகர் விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி ஹிந்தியில் காந்தி டாக்ஸ் என்ற மவுன படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது.

இந்தப் படத்தை கிஷோர் பாண்டுரங் பேலேகர் இயக்குகிறார்.

தற்போது இந்தப் படத்தில் நடிகை அதிதி ராவ் ஹைதாரி கதாநாயகியாக இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments