HomeUncategorizedஇலங்கையின் அதிபராகிறார் அனுர குமார திசநாயக்க

இலங்கையின் அதிபராகிறார் அனுர குமார திசநாயக்க

இலங்கையின் 10வது அதிபராகிறார் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுர குமார திசநாயக்க. இலங்கையின் முதல் இடதுசாரி அதிபரும் இவர்தான்.

நாளை காலை பதவியேற்பார் எனத் தகவல். 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments