‘இரட்டைத்தலமை இரட்டைக்குழல் துப்பாக்கி அல்ல தீபாவளி துப்பாக்கி’ தேர்தல் தோல்விக்கு ஓ.பி.எஸ் மற்றும் இ.பி. எஸ் தான் காரணம் . ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தலைமை தான் தோல்விக்கு காரணம். என்னை நீக்க இவர்கள் யார்? . சசிகலா தான் அதிமுகவின் பொதுச்செயலாளர்.
நான் எடப்பாடிக்கு முன்பே கட்சிக்கு வந்தவன். ஓபிஎஸ் இருந்தால் கட்சி காணாமல் போய்விடும். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ்-ன் சகோதரர் ஓ. ராஜா தேனியில் பேட்டி
