Friday, March 13, 2026
HomeUncategorizedஇன்னும் பத்து நாட்களில் அதிமுக சசிகலா வசம் வரும்

இன்னும் பத்து நாட்களில் அதிமுக சசிகலா வசம் வரும்

‘இரட்டைத்தலமை இரட்டைக்குழல் துப்பாக்கி அல்ல தீபாவளி துப்பாக்கி’ தேர்தல் தோல்விக்கு ஓ.பி.எஸ் மற்றும் இ.பி. எஸ் தான் காரணம் . ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தலைமை தான் தோல்விக்கு காரணம். என்னை நீக்க இவர்கள் யார்? . சசிகலா தான் அதிமுகவின் பொதுச்செயலாளர்.

நான் எடப்பாடிக்கு முன்பே கட்சிக்கு வந்தவன். ஓபிஎஸ் இருந்தால் கட்சி காணாமல் போய்விடும். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ்-ன் சகோதரர்  ஓ. ராஜா  தேனியில் பேட்டி

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments