Thursday, April 23, 2026
HomeUncategorizedஇந்தி நடிகர் திலீப்குமார் காலமானார்!

இந்தி நடிகர் திலீப்குமார் காலமானார்!

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமார் (வயது 98), சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தியத் திரையுலகின் மகத்தான நடிகர்களில் ஒருவரான திலீப் குமார், 1994ல் தாதாசாகேப் பால்கே விருதை வென்றார். மத்திய அரசின் பத்ம பூஷன், பத்ம விபூஷன் பட்டங்களும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதுகளை அதிகமுறை வென்றுள்ளார். 1944ல் நடிகராக அறிமுகமாகி, 50 ஆண்டுகளில் 65 படங்களில் நடித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments