இந்திய ஏழை நாடு, கொரானா பாதிப்பு, நிதி நெருக்கடி இருப்பதால் தற்போது 10% பேருந்துகள் மட்டுமே மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்.
இந்திய ஏழை நாடு என்றால் ஆட்சியாளர்கள் ஏழைகளாக உள்ளனரா?
எத்தனை எம்.எல்.ஏ.க்கள் ஏழைகள்? – நீதிபதிகள் கேள்வி
