“இந்துமதத்தை பின்பற்றுபவர்களை இழிவுபடுத்தும் விதமாக திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா கீழ்த்தரமாக பேசியிருப்பது கண்டனத்திற்குரியது;
மத உணர்வுகளை தூண்டும் இத்தகைய பேச்சுகளை அனுமதிப்பது சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும்”
-டிடிவி.தினகரன்
“பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நாவடக்கம் தேவை;
திமுக அரசின் தோல்விகளை திசை திருப்புவதற்காகவே ராசா போன்றவர்களை பேசவிட்டு, ஸ்டாலின் வேடிக்கைப் பார்க்கிறாரோ? என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது”
-அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்
