Home Uncategorized ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு: 2,000க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் வருகை..!

ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு: 2,000க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் வருகை..!

ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் சுமார் 7.5 லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு மறைந்த ராணியின் கணவர் அரசர் பிலிப் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே, வரும் 19-ம் தேதி அன்று ராணியின் உடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இதில் 2,000க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்துகொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்குமாறு ஏறக்குறைய அனைத்து நாடுகளின் தலைவர்களுக்கும் இங்கிலாந்து அழைப்பிதழ்களை அனுப்பியது.
 

Exit mobile version