Home Uncategorized ‘இருட்டுகடை’ அல்வா கடை உரிமையாளர் குடும்ப பிரச்னை

‘இருட்டுகடை’ அல்வா கடை உரிமையாளர் குடும்ப பிரச்னை

திருநெல்வேலியின் புகழ்பெற்ற ‘இருட்டுகடை’ அல்வா கடையின் உரிமையாளர் கவிதா சிங், தனது மருமகன் பல்ராம் சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணை தொந்தரவு புகார் அளித்தார்.

கடையின் உரிமையை மாற்ற வற்புறுத்தியதாகவும், தனது மகள் கனிஷ்கா, திருமணமாகி சுமார் 40 நாட்களே ஆன நிலையில், பல்ராமால் துன்புறுத்தப்பட்டதாகவும், அவர் ஒரு வெளி உறவில் இருப்பதாகவும் குற்றம்சாட்டினார். ஏற்கனவே நகைகள், பணம் மற்றும் 1.5 கோடி மதிப்புள்ள டிஃபென்டர் கார் ஆர்டர் செய்து வரதட்சணையாக வழங்கியதாக தெரிவித்தார்.

Exit mobile version