Uncategorized வெளிநாடுகளுக்கு சென்று கல்வி பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை சரிவு April 17, 2025 FacebookTwitterPinterestWhatsApp 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. கனடா, அமெரிக்கா, இங்கிலாந்துக்கு சென்று படிக்கும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது. கனடா சென்று படிப்போரின் எண்ணிக்கை 2.78 லட்சத்தில் இருந்து 1.89 லட்சமாக குறைந்தது.