ஜூலை 1ம் தேதி முதல் மதுரை – செங்கோட்டை – மதுரை (மதிய நேரம்) பயணிகள் விரைவு ரயில் இயக்கப்படும்
மேலும், ஜூலை 1ம் தேதி முதல் திருநெல்வேலி – செங்கோட்டை (4 Trip) பயணிகள் விரைவு ரயிலும், செங்கோட்டை – திருநெல்வேலி (4 Trip) பயணிகள் விரைவு ரயிலும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

