சென்னையில் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 3) சவரனுக்கு ரூ 160 உயர்ந்து ஒரு சவரன் ரூ 72,640-க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை நிலவரம்- 22காரட் தங்கம்: நேற்று ஒரு சவரன் 22 காரட் தங்கம் ரூ.72,480-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.9,060-க்கும் விற்பனையானது. இன்று காலையில், இந்த விலை மேலும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம்: ரூ.20 உயர்ந்து, ரூ.9,080-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.160 உயர்ந்து, ரூ.72,640-க்கு விற்பனையாகிறது.
24 காரட் தங்கம்: 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.22 அதிகரித்து ரூ.9,906 விற்பனையாகிறது. சவரன் ரூ.176 உயர்ந்து ரூ.79,248 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த மாதம் தங்கத்தின் விலை உயர்வு:
03.06.2025- ஒரு சவரன் ரூ.72,640
02.06.2025- ஒரு சவரன் ரூ.71,600
01.06.2025- ஒரு சவரன் ரூ.71,360
வெள்ளி விலை நிலவரம் (ஜூன் 3, 2025 காலை நிலவரம்): கடந்த சில நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலையிலும் இன்று உயர்வு காணப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி: ரூ.2 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.113-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி: ரூ.2,000 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.1,13,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
