Sunday, March 22, 2026
HomeUncategorizedதங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் இன்று (ஜூன் 3)!

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் இன்று (ஜூன் 3)!

சென்னையில் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 3) சவரனுக்கு ரூ 160 உயர்ந்து ஒரு சவரன் ரூ 72,640-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை நிலவரம்- 22காரட் தங்கம்: நேற்று ஒரு சவரன் 22 காரட் தங்கம் ரூ.72,480-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.9,060-க்கும் விற்பனையானது.  இன்று காலையில், இந்த விலை மேலும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம்: ரூ.20 உயர்ந்து, ரூ.9,080-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.160 உயர்ந்து, ரூ.72,640-க்கு விற்பனையாகிறது.

24 காரட் தங்கம்: 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.22 அதிகரித்து ரூ.9,906 விற்பனையாகிறது. சவரன் ரூ.176 உயர்ந்து ரூ.79,248 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த மாதம் தங்கத்தின் விலை உயர்வு: 

03.06.2025- ஒரு சவரன் ரூ.72,640 
02.06.2025- ஒரு சவரன் ரூ.71,600
01.06.2025- ஒரு சவரன் ரூ.71,360 

வெள்ளி விலை நிலவரம் (ஜூன் 3, 2025 காலை நிலவரம்): கடந்த சில நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலையிலும் இன்று உயர்வு காணப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி: ரூ.2 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.113-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி: ரூ.2,000 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.1,13,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments